மகிழ்ந்து களிக்கூரு மகனே(ளே)

பயம் வேண்டாம்

மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்

பெரியகாரியம் செய்திடுவார்   யோவே 2:21

 

1.

தேவையை நினைத்து திகையாதே

தெய்வத்தைப் பார்த்து நன்ரி சொல்லு

கொஞ்சத்தைக் கண்டு குழம்பாதே

கொடுப்பார் உண்டு கொண்டாடு – மகிழ்ந்து

 

2.

அப்பாவின் புகழை நீ பாடு

அதுவே உனக்கு safe guard (பாதுகாப்பு )

தப்பாமல் மகிழ்ந்து உறவாடு

எப்போதும் வாழ்வாய் சகத்தோடு    – மகிழ்ந்து

 

 

3.

மீனின் வயிற்றில் யோனா போல்

கூனிக் குறுகிப் போனாயோ

பலியிடு துதியை சப்தத்தோடு

விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு    – மகிழ்ந்து

 

 

4.

நிலையான நகரம் நமக்கில்லை

வரப்போடும் நகரையே நாடுகிறோம்

இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி

இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம் – மகிழ்ந்து

 

 

5.

துதிக்கும் போது நம் நடுவில்

உட்கார அரியணையக்கிடுவார்

துதிகளை அரியணையாக்கிடுவார்

வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்.- மகிழ்ந்து

 



makiznththu kalikkuru makane(le)

payam vendam

mannavan iyesu un ( nam) naduvil

beriyakariyam seythiduvar   yove 2:21

 

1.

thevaiyai ninaiththu thikaiyathe

theyvaththaib barththu nanri sollu

konjchaththaik kandu kuzhambathe

kodubbar undu kondadu – makiznththu

 

2.

abbavin bukazai ni badu

athuve unakku safe guard (bathukabbu )

dhabbamal makiznththu uravadu

ebbothum vazvay chakaththodu    – makiznththu

 

 

3.

minin vayirril yona bol

kunik kurukib bonayo

paliyidu thuthiyai chabdhaththodu

vilakidum ellam vedkaththodu    – makiznththu

 

 

4.

nilaiyana nakaram namakkillai

varabbodum nakaraiye nadukirom

iyesuvai uyarththum sa்thoththirabpali

ibbothum ebbothum seluththiduvom – makiznththu

 

 

5.

thuthikkum bothu nam naduvil

udkara ariyanaiyakkiduvar

thuthikalai ariyanaiyakkiduvar

vanththu amarnththu makiznththiduvar.- makiznththu